என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 26 April 2017

03 மே 2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

3-மே-2017 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் "காட்டு விலங்கு" என்ற தலைப்பிலான எனது கவிதை பக்கம் 52ல் வெளியாகியிருக்கிறது.
எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.