30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை30.11.2016 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடனில் பக்கம் 56ல் 'சவால்' என்ற தலைப்பிலான எனது கவிதை வெளியாகியிருக்கிறது. புத்தகத்தை கடையில் வாங்கி கவிதை வெளியான பக்கத்தை பிரித்து அதன் வாசம் முதற்கொண்டு நுகர்ந்து மகிழ அமேரிக்கா சென்றுவிட்டு இந்த இரண்டு வருடங்களில் சென்னையில் இருக்கும் இன்று அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
என் கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும், கவிதை வெளியான தகவலை பகிர்ந்த தோழர் சேயோன் யாழ்வேந்தன் என்கிற கோபாலகிருஷ்ணன் திருமூர்த்தி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.No comments: