என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

கல்கி 24.05.2015 இதழில் எனது கவிதை


24.05.2015 தேதியிட்ட இந்த வார கல்கி இதழில் எனது 'பயணம்' கவிதை வெளியாகியிருக்கிறது.




எனது கவிதையை தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.