Friday, 3 July 2015
Subscribe to:
Posts (Atom)
நான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், தன்னைத்தானே முந்தும் அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்பவன். இயற்கை என் முதல் ஆசான்.