கணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை

கணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதைஅன்பு நண்பர்களுக்கு,


'இடஒதுக்கீடும், சலுகையும்' என்ற தலைப்பிலான எனது கவிதை ஒன்று இந்த மாத கணையாழி (செப்டம்பர் 2015) இதழில் பக்கம் 68ல் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே.


No comments: