14.10.2015 ஆனந்த விகடனில் எனது கவிதை

ஆனந்த விகடனில் வெளியான எனது கவிதை 'சாலையை கடத்தல்'...

எனது கவிதையை தேர்ந்தெடுத்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..