ராணி (4.11.2014) இதழில் எனது ஒரு நிமிடக் கதை

அன்புத் தோழர்களுக்கு,

4, நவம்பர் 2014 தேதியிட்ட இந்த வாரம் ராணி இதழில் 'ரிமோட்' என்ற தலைப்பிலான எனது ஒரு நிமிடக் கதை வெளியாகியிருக்கிறது. கதை வெளியான பக்கத்தை இங்கே இணைத்திருக்கிறேன். கதையை வாசித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்,
ராம்ப்ரசாத்