குங்குமம் (27.06.2016) இதழில் எனது ஒரு பக்க கதை


27.06.2016 தேதியிட்ட சென்ற வார குங்குமம் இதழில் பக்கம் 51ல் வெளியாகியிருக்கும் 'அப்ளிகேஷன்' எனது ஒரு பக்க கதை. எனது குறுங்கதையை தேர்வு செய்து வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


No comments: