என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 30 April 2020

'அதிர்ஷ்டம் ' - சிறுகதை

'அதிர்ஷ்டம் ' - சிறுகதை

பதாகை மே 2020 இதழில் எனது 'அதிர்ஷ்டம்' சிறுகதை வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட பதாகை இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பதாகை இதழில் எனது சிறுகதையை வாசிக்கப் பின்வரும் சுட்டியை சுட்டவும்:

https://padhaakai.com/2020/05/01/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/