என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

உயிர்மையில் என் கவிதை - ஹல்கின் துரதிருஷ்டம்

'ஹல்கின் துரதிருஷ்டம்' என்ற தலைப்பிலான என் கவிதை உயிர்மையில் வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவிக்கும் கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கவிதையை வாசிக்க பின் வரும் சுட்டியை சொடுக்கவும்: