கணையாழி (ஏப்ரல் 2013) திங்களிதழில் எனது சிறுகதை
இந்த மாதம் கணையாழி (ஏப்ரல் 2013) கலை இலக்கிய திங்களிதழில் பக்கம் 51ல் துவங்கி 56ல் முடிய நான் எழுதிய 'காலம் வரையும் கோலம்' என்ற தலைப்பிலான சிறுகதை வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை வெளியான பக்கங்களின் பிரதிகள் இங்கே.
நன்றி.
நட்புடன்,
ராம்ப்ரசாத்