என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

கணையாழி (பிப்ருவரி 2018) இதழில் எனது கவிதை

கணையாழி பிப்ருவரி 2018 இதழில் பக்கம் 23ல் 'எதுவும் புதிதல்ல' என்கிற எனது கவிதை வெளியாகியிருக்கிறது.
எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட கணையாழி இதழில் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.