என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

31-10-2017 Jaya Plus Channel - Nool Nayam Program

ஜெயா ப்ளஸ் சானலில் 31 அக்டோபர் 2017 தேதியில் காலை 9 மணிக்கு சற்று முன்னதாக "நூல் நயம்" பகுதியில் எனது நாவல் "இரண்டு விரல்கள்"  குறித்து சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு ஒளிபரப்பட்டது.

"நூல் நயம்" பகுதியில் ஒளிபரப்ப எனது நூலை தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.