ஜெயா ப்ளஸ் சானலில் தீபாவளி திருநாளான 18 அக்டோபர் 2017 தேதியில் காலை 9 மணிக்கு சற்று முன்னதாக "நூல் நயம்" பகுதியில் எனது நாவல் "உங்கள் எண் என்ன?" குறித்து சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு ஒளிபரப்பட்டது.
https://www.youtube.com/watch?v=8H9dkQZQBkc
"நூல் நயம்" பகுதியில் ஒளிபரப்ப எனது நூலை தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.