என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 4 January 2020

2020 சென்னை புத்தக கண்காட்சி - எனது 9 நூல்கள்

2020 சென்னை புத்தக கண்காட்சி 

வரும் ஜனவரி திங்கள் 9ம் திகதி துவங்கி 21ம் திகதி முடிய சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் 2020ம் ஆண்டுக்கான புத்தகக்கண்காட்சி  நடக்க இருக்கிறது.

புதிய வருடத்தின் துவக்கத்தை எனது 'வதுவை' நாவலுடன் காவ்யா பதிப்பகம் வாயிலாக துவங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எனது ஒன்பது நூல்களும் விற்பனைக்கு கிடைக்கும் விபரங்கள் பின்வருமாறு.

காவ்யா பதிப்பகம்  ஸ்டால் எண்# 054- 055
**************************************************************
ஒப்பனைகள் கலைவதற்கே - நாவல்
உங்கள் எண் என்ன? - நாவல்
வரதட்சணா - நாவல்
ஏஞ்சலின் மற்றும் சிலர் - நாவல்
வதுவை - நாவல்

வாதினி பதிப்பகம் ஸ்டால் எண்# 147
**************************************************************
இரண்டு விரல்கள் -  நாவல்
அட்சயபாத்திரா - நாவல்

Emerald Publishers Stall No# F36
*************************************
Inexhaustible - Novel (English)
Those Faulty Journeys - Novel (English)