என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 13 July 2026

FeTNA வெளியிட்ட சிறப்பு மலரில் எனது 'ஆலன்மேன்'

ஜூலை துவக்கத்தில் நடந்தேறிய வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) வெளியிட்ட சிறப்பு மலரான 'மேற்றிசை வலசை' யில் எனது சிறுகதையான 'ஆலன்மேன்' இடம்பெற்றிருக்கிறது.  வழமை போல இதுவும் ஒரு அறிவியல் புனைவே. வாய்ப்புள்ளவர்கள் வாசிக்கவும்.