சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்!..
Reviews/Feedback on recent short stories...
சொல்வனம்
இச்சிறுகதையின் ஒலி வடிவத்தை Saraswathi Thiagarajan அவர்கள் தன் இனிமையான குரலில் பதிந்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது குரலில் சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:
https://www.youtube.com/watch?v=utch_UDt5Yw