என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 6 March 2020

பனுவல் , #வாசகசாலை கதையாடல்' 40-ஆம் நிகழ்வில் என் 'சுற்றுலா' சிறுகதை


பனுவல் புத்தக விற்பனை நிலையம் மற்றும் #வாசகசாலை இணைந்து வழங்கும் 'கதையாடல்' 40-ஆம் நிகழ்வு வரும் சனிக்கிழமை (07.03.2020) மாலை நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ் இதோ உங்கள் முன்னால்...!
பிப்ரவரி மாத அச்சு & இணைய இதழ்களில் இருந்து இம்முறை உரையாட தேர்வு செய்யப்பட்டுள்ள கதைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
அச்சு இதழ்கள்:
காலச்சுவடு
ஒரு நாளும் இன்னொரு நாளும் - யுவன் சந்திரசேகர்
கணையாழி
பசுங்கணிகம் - அண்டணூர் சுரா
அந்திமழை
யா தேவி - ஜெயமோகன்
இணைய இதழ்கள்:
வாசகசாலை
பிரிவோம் சந்திப்போம் - சேவியர் ராஜதுரை
பதாகை
சுற்றுலா – ராம்பிரசாத்: https://bit.ly/2VKFQ1G
நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு #வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. நன்றி. மகிழ்ச்சி..!
ஈவண்ட் லிங்க்:
shorturl.at/fpERU