வதுவை - நாவல் விமர்சனம் - Ramkumar
வதுவை இனிதே முடிந்தது..கிருஷ்ணா தனுஜா இணைந்தனர். ரம்யாவின் காதல் / சலனப்படம்/ மரணம் எதற்கு!!? பெண்களை வஞ்சிப்பவர்களும் உலகில் உண்டு என்பதை உணர்த்தவா... 16 அத்..க்ருஷ்ணா நிறைய பக்கங்களில் மனதை மனங்களை அலச / படம்பிடிக்க/ வர்ணிக்க / தத்துவயியலை பேச வரும் போதே ஒன்று புரிந்துவிடுகிறது.. மணமகன் க்ருஷ்ணாதான் ... மணமகள் யார்? புத்தகம் முழுதும் உரையாடல்கள். மார்வாரி சமூக வீடுகளுக்கு சென்றால்!.... ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் / கூட்டு குடும்பம் / வீட்டில் குறைந்தபட்சம் 12 பேர் / அதற்குமேல் வாடி வாய்ப்பு/ சமையல் பணிகளை / வீடு பராமரிப்பை பெண்கள் இணைந்து செய்வர் ..சொல்ல வந்தது என்னவென்றால் வளவள சளசள என்று பெண்கள் பேசிக் கொண்டேயிருப்பர். இவர்களைப் போல எந்த சமூகமும் இப்படி பேசுவதில்லை ..குடும்ப அழுத்த / மன நலப் ப்ரச்சனைகளுக்கு அதிகம் பேசாமலிருப்பதே (உரையாடல்) காரணம். அர்ஜுன் அனைவரிடமும் அதிகமாக பேசுகிறார் / விவாதிக்கிறார். மணம் ஆவதற்கு முந்தய / பிந்தய நிலைகளை சரளமான விரிவான உரையாடல் மூலம் அலசி காயப்போட்டிருக்கிறீர்கள்.// / கதையை எழுதும் போது!!........................