சொல்வனம் 242வது இதழில் 'ஏழு கடல், ஏழு மலை தாண்டி' என்ற என் அறிவியல் அதிபுனைவுச் சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற கருத்துப் பகிர்வுகளே, விவாதங்களுக்கு இட்டுச்செல்லும்.
இதழில் சிறுகதையை வாசிக்க பின் வரும் சுட்டியை சொடுக்கவும்: