என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 10 October 2016

குங்குமம் (14-Oct-2016) இதழில் எனது கதை

ஆங்கிலத்தில் Quick Fiction என்பார்கள்.
தமிழ் சூழலில் Speculative Fiction களுக்கு பெரிய இடம் இல்லை எனும்போது ஆறு பக்கத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளில் ஒரு கதை எழுதி மேற்பார்வை செய்து முடிக்க ஒரு வாரம் ஆகிவிடுகிறது.. சுஜாதா காலகட்டம் என்றால் செய்து பார்க்கலாம்.. ஏனெனில் மெட்ரோ வந்திருக்கவில்லை..தூர்தர்ஷன் மட்டும் தான்.. ஆதலால் கதைகள் சுவாரஸ்யம் கூட்டின.. இப்போதெல்லாம் நான்கு பேரை இழுத்து வந்து படிக்க வைப்பதே பெரிய காரியமாக இருக்கிறது..

வெளியாகாத கதைகளை ஆங்கிலத்தில் மீண்டும் எழுதி ஆங்கில பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது வழக்கம்... .தமிழில் எழுதி தமிழிலேயே வெளியாகும் எனது கதைகளில் ஒன்று இது..

14 அக்டோபர் 2016 தேதியிட்ட இந்த வார குங்குமத்தில் வெளியாகியிருக்கும் எனது "புதுசு" ஒரு பக்க கதையின் பிரதி இங்கே.



எனது ஆக்கத்தை தேர்வு செய்து வெளியிட்ட‌ குங்குமம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.