என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 25 January 2013

த‌ன்னாலே துவ‌ங்கிடும் நாட‌க‌ங்க‌ள் - க‌விதை


த‌ன்னாலே துவ‌ங்கிடும் நாட‌க‌ங்க‌ள் - க‌விதை


சில நாடகங்கள்
தனக்கான நேரம் குறித்து
மிகவும் கவனத்துடன் இருக்கின்றன...


அவைக‌ள்
எவ்வித‌மான‌ பாகுபாடுக‌ளும்
பார்ப்ப‌தில்லை...


த‌ன‌க்கான‌ நேர‌த்தில்
காத்திருக்கும் த‌குதியான‌வ‌ர்க‌ளுட‌ன்
அது
த‌ன்னாலே துவ‌ங்கிவிடுகிற‌து...


- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Tuesday, 1 January 2013

குங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை


குங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை





7.1.2013 தேதியிட்ட‌ இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'ஜுரம்' என்ற தலைப்பிலான ஒரு பக்க கதை, பக்கம் 71 ல் வெளியாகியிருக்கிறது.

பிரசுரமான கதையின் பிரதியை இங்கே இணைத்திருக்கிறேன்.




நட்புடன்,

ராம்ப்ரசாத்