என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 30 July 2018

எனது நூல்கள் விற்பனையில்

எனது நூல்கள் விற்பனையில்










ஒப்பனைகள் கலைவதற்கே (2014)
உங்கள் எண் என்ன? (2016)
வரதட்சணா  (2018) 
ஏஞ்சலின் மற்றும் சிலர் (2019)
வதுவை(2019)

Kaavya Books
No 16, 2nd Cross Street, 
Kodambakkam, 
Chennai - 600024, 
Trustpuram Opposite Meenakshi College 


To get the books at doorstep please call 
Phone+91 98404 80232


இரண்டு விரல்கள் (2017)
அட்சயபாத்திரா (2017)

VADHINI 19/29 Rani Anna Nagar,
Near nagathamman Koil, 
K.K.Nagar,
Chennai - 600078

Inexhaustible (2018) 
Those Faulty Journeys (2018)
Met App (2020)

Emerald Publishers
15A, I FLOOR, 
CASA Major Rd, 
Egmore, 
Chennai, 
Tamil Nadu 600008, India





வாவ் சிக்னல்  - விஞ்ஞானச்சிறுகதைகள்(2020)

No 8, Madurai veeran nagar,
Koothapaakkam, Cuddalore,
Tamil Nadu, 607 002.
To get the books at doorstep please call 
Phone: 91-97908 21981


புராதன ஏலியன்கள் - சிறுகதைகள்
220284 - நாவல்

New Book Lands
52-c, Basement, North Usman Road,
TANISHQ, T.Nagar, Chennai - 600017

Friday, 20 July 2018

25.07.2018 ஆனந்த விகடனில் எனது கவிதை

ஆனந்த விகடனில் வெளியான எனது கவிதை 'சூத்திரம்'...


எனது கவிதையை தேர்ந்தெடுத்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..




Wednesday, 18 July 2018

25 ஜூலை 2018 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

25 ஜூலை 2018 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் "சூத்திரம்" என்ற தலைப்பிலான எனது கவிதை வெளியாகியிருக்கிறது. எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்கள் யாரேனும் கவிதை வெளியான பக்கத்தை பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?

Thursday, 5 July 2018

11.07.2018 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

11-ஜுலை-2018 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் கவிதைகளுக்கான 'சொல்வனம்' பகுதியில் எனது "பிரியாணிக்குள்ளிருந்து ஃபோர்க்" என்ற தலைப்பிலான கவிதை வெளியாகியிருக்கிறது. என் கவிதைகளுக்கு தொடர்ந்து இடமளித்து ஊக்குவிக்கும் விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.








Wednesday, 4 July 2018

"பிரியாணிக்குள்ளிருந்து ஃபோர்க்" - ஆனந்த விகடன் 11-ஜுலை-2018

11-ஜுலை-2018 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் கவிதைகளுக்கான 'சொல்வனம்' பகுதியில் எனது "பிரியாணிக்குள்ளிருந்து ஃபோர்க்" என்ற தலைப்பிலான கவிதை வெளியாகியிருக்கிறது. என் கவிதைகளுக்கு தொடர்ந்து இடமளித்து ஊக்குவிக்கும் விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஆனந்த விகடன் இதழில் கவிதை வெளியான 'சொல்வனம்' பக்கத்தை யாரேனும் பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?