என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 27 December 2016

நூல் வெளியீட்டு விழா

01.01.2017 புத்தாண்டன்று எழும்பூர் இக்சா மையத்தில் லா.ச.ர நூற்றாண்டு விழாவோடு எனது "உங்கள் எண் என்ன?" நாவல் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. அழைப்பிதழ் இங்கே. நண்பர்கள் விழாவிற்கு வருகை தந்து உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.






Thursday, 1 December 2016

01.12.2016 கணையாழி - "நியூட்டனின் ஆப்பிள்" கவிதை

கணையாழி டிசம்பர் 2016 இதழில் எனது " நியூட்டனின் ஆப்பிள்" கவிதை வெளியாகியிருக்கிறது. கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே. எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட கணையாழி ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.