பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை.
எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம்.
- எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Saturday, 22 March 2025
விமர்சனப்போட்டி முடிவுகள்
நண்பர்களுக்கு வணக்கம்.
படைப்பு பதிப்பகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட மரபணுக்கள் - தீசஸின் கப்பல் நூல் விமர்சனப் போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
வந்த விமர்சனங்களில் சிறப்பான விமர்சனங்களாக மூன்று விமர்சனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றுமே சமமான மதிப்புள்ள விமர்சனங்களே. கீழே தரப்பட்டுள்ளதில், எந்த வரிசையும் இல்லை. விமர்சனங்கள் எனக்கு வந்த வரிசையிலேயே தேர்வுசெய்யப்பட்டவர்களைத் தந்திருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.