என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Monday, 26 January 2015

கதையும் நிஜமும்



பொதுவாக நிஜத்தில் நடப்பதை கதையாக எழுதுவார்கள். மிகச்சில‌ கற்பனைக் கதைகள், பிற்காலத்தில் நிஜத்திலேயே நடக்கும்.

உங்களில் பலர் நடிகர் பிரசன்னா, சேரன் நடித்த முரண் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு அதன் கதை தெரியும் என்று நினைக்கிறேன்.

பின்வருவது நான் 2009ன் முடிவில் எழுதி, 10 ஜனவரி 2010ல் கீற்று என்றொரு இணைய இதழில் வெளியான எனது கதை.


10 Jan 2010 ல் வெளியானது எனது இந்தக் கதை. இணைய இதழில் தேதியை சரிபார்த்துக்கொள்ளவும்
30 Sep 2011 ல் வெளியானது முரண் திரைப்படம்.

மீதியை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்....