Antakshari - another mathematical fiction of mine appears in AntipodeanSF. It even appears in the "Most Read Stories" list. This is another story by the same name in the Computa - children's mathematical fiction anthology book.
I thank the editorial board of AntipodeanSF for choosing mine to feature in the magazine.
அந்தாக்ஷரி - என்னுடைய மற்றொரு கணிதப்புனைவு ஆஸ்திரேலிய அறிவியல் புனைவிதழான AntipodeanSFல் வெளியாகியிருக்கிறது. மிக அதிகம் முறை வாசிக்கப்பட்ட சிறுகதைகள் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி.
இச்சிறுகதை, இதே பெயரில் கம்ப்யூட்டா - சிறார் கணிதச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற சிறுகதை என்பது குறிப்பிடத்தக்கது.
AntipodeanSF இதழின் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
