என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Wednesday, 22 April 2026

ஒரு மேட்டர் சொல்றேன்.. எல்லாரும் கேட்டுக்கோங்க...

 

ஒரு மேட்டர் சொல்றேன்.. எல்லாரும் கேட்டுக்கோங்க... 


பேசினா மட்டும் என்ன நடந்துடப்போகுது? எதுக்கு பேச முயற்சி பண்ற? என்னை ஏத்துக்க உங்க ஈகோ தடுக்குது. "இவன் என்ன பெரிய்ய்ய இவனா?" ந்னு நினைக்கிறீங்க.. சரி இருக்கட்டும்.. உங்க மோட்டிவ் என்ன? பொதுத்தளங்கள்ல சந்திக்கிற சூழல் வந்தா, அங்க வாய் சண்டைக்கு இழுக்குறது. ஏன்? உங்ககிட்டயும் சரக்கு இருக்குன்னு காமிக்கணும்... 


ஒகே.. ஒங்ககிட்ட சரக்கு இக்குன்னு நீங்க நினைச்சா, அதை என்கிட்ட நிரூபிக்க முயற்சி செய்வானேன்? ஒங்ககிட்ட சரக்கு இருந்தா, அதை, அதுக்கான தளத்துல காமிங்க.. நேர்மையா போட்டியை சந்திங்க.. உங்க திறமையை நிரூபியுங்க.. உங்ககிட்ட உண்மையாவே திறமை இருந்தா உலகம் கொண்டாடப்போகுது.. இதுல நான் எங்க வந்தேன்? 


என்கிட்ட பொதுத்தளத்துல மூஞ்சிய மொகறையை காட்டுறதுல என்னய்யா கிடைக்கப்போகுது? உங்களையெல்லாம் யாருன்னே எனக்கு தெரியாது.. எதிர்படறவங்க கிட்ட அன்பா, நட்பா நடந்துக்கிறது என் சுபாவம்.. அதுல ஏன்யா உங்க வெட்டி ஈகோவை கொண்டு வந்து திணிக்கிறீங்க? 


1. அதுல உங்க வெட்டி ஈகோவை காட்டி, உங்களுக்கு அறிவில்லைங்குறதை நீங்களே நிரூபிச்சிக்கிறீங்க.

2. நமக்குள்ள நட்பு ஏற்படக்கூடிய வாய்ப்பை நீங்களே சொதப்பிக்கிறதுனால, நீங்க எனக்கு ஒரு நன்மையை செய்யறீங்க. அது, ஒரு வெட்டி சகவாசத்த்துல வீணா போயிடக்கூடிய நேரத்தை எனக்கு சேமிப்பா தறீங்க.. அது எனக்கு ஒரு வாய்ப்பு.. அதை நான் எப்படி பயன்படுத்துறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.


அதுனால, நீங்க செய்யிறது, ஒரு வகையில, எனக்கு நன்மை தான்..


அப்புறம் இன்னொரு விஷயம்... 


வெட்டியா எங்கிட்ட மூஞ்சிய மொகறைய காட்டுறதுலயே, உங்ககிட்ட சரக்கு இல்லங்குறது நிரூபனம் ஆயிடுச்சு.. பொறாமையில பொங்குறவன் தான், மூஞ்சிய மொகறைய காமிப்பான்.. உங்ககிட்ட இருக்குறது சரக்கா, பொறாமையாங்குறதை வேற யாரும் காட்ட வேணாம்.. மடத்தனமா, நீங்களே தான் காட்டிக்கிறீங்க...


எங்கிட்ட பேசி மட்டும் என்னாகப்போகுது?  நான் ஏதாச்சும் சொல்வேன்.. உனக்கு பொறுக்காது..உடனே நீ ஒண்ணு பேசுவ.. சண்டை வரும்.. கடைசியா, 'நீ பெரிய்யா இவன்னா இத செஞ்சி காமிடா'ந்னு வந்து நிக்கும்.. எப்படியும் அங்க தான் வந்து நிக்கப்போகுதுன்னா, அதையே பண்ணிடுவோமேன்னு தான் நான் என்ன பண்றேனோ அதை பண்ணிக்கிட்டு இருக்கேன்.. புரியிதா? அனாவசியமான சண்டை, வாக்குவாதம், சவாலெல்லாம் நான் அவாய்டு பண்ணிக்கிறேன்.. கிடைக்கிறது peace.. அமைதி.. இது நல்லா இருக்கு.. see the results.. its awesome... atleast for me... பெட்டர், நீயும் சண்டையெல்லாம் அவாய்ட் பண்ணிக்க.. 'இத செஞ்சி காமி'ந்னு சொல்றதுக்கு ஒண்ணு வச்சிருப்பல்ல.. அதை பேசாம செஞ்சி காமிக்கிறதுல இறங்கிடு.. எல்லாருக்கும் நிம்மதி... ஒகே வா.. SHUT THE FCUK UP & show results...


இந்த உலகத்துல கடவுள் ஒருத்தர் தான் சர்வ வல்லமை படைத்தவர்ன்னு நம்புறேன்.. மத்தவங்க எல்லாருமே வெறும் தூசு தான்... அதுனால, என்னால முடிஞ்சதை, எனக்கு கிடைச்ச நேரத்துல செய்யிறேன்.. முடிஞ்சா நீயும் செய்யு.. முடியலைன்னா, சைலன்டா ஒதுங்கி போயிரு.. மூஞ்சிய மொகறையை காமிச்சு, 'அந்த கருப்பு ஆடு நாந்தான்'ன்னு சுய விளக்கமெல்லாம் கொடுக்காத... மட சாம்பிராணி...