என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Monday, 4 April 2022

உதவி கோரலில் ஆபத்துகள்

 பெருந்தொற்று காலத்தில் பலருக்கு கையறு நிலை தான். புரிந்துகொள்ள முடிகிறது. தெரியாதவர்களென்றாலும் உதவிகள் கேட்பது தவறில்லை தான். ஆனால், பாஸ்போர்ட் பகிர்வது ஆபத்தாக முடியலாம். இவர் என் போல் பலரிடம் இதே ரீதியில் பகிர்ந்திருக்கலாம் என்பது என் ஊகம். பாஸ்போர்ட், மதிப்பெண் சான்றிதழ்கள் முதல்கொண்டு பகிர்ந்திருக்கிறார். அவைகள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தபடலாம் என்பது குறித்து நான் தனியாக எழுத வேண்டியதில்லை. 


சொல்லப்போனால், இது ஒரு சாம்பிள் தான். இதுபோல் நான்கைந்து உள்பெட்டியில் வந்திருந்திருக்கிறது. நான் தாமதமாகத்தான் கவனித்தேன். தயவுசெய்து பாஸ்போர்ட், சான்றிதழ்கள் இணைப்பதைத் தவிருங்கள். அது உங்கள் பிரச்சனைகளை மேலும் பன்மடங்காக்கலாம்.