என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Thursday, 17 March 2022

ஒலிவனம் - சரியான வெகுமதி - சொல்வனம்

 2017ல் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'தென்றல்' அச்சு இதழுக்கென சில சிறுகதைகள் எழுதியிருந்தேன். அறிபுனைகள் தாம். பாஸ்டனைச் சேர்ந்த Saraswathi Thiagarajan அவர்களின் குரலில் ஒலிவனம் அறிமுகம் அப்போதிருந்து துவங்கியது எனலாம்... இப்போது சொல்வனம் இதழுக்கும் அவர் ஒலிவனம் சேர்க்கத்துவங்கிவிட்டார்... அவரது இனிமையான குரலில், 'சரியான வெகுமதி' சிறுகதை இங்கே... இனி சிறுகதைகளை வாசித்துதான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை ...


சொல்வனத்தில் சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:

தென்றல் இதழில் வெளியான எனது சிறுகதைகளையும், அவற்றுக்கான ஒலிவனங்களையும் இங்கே காணலாம்...

'சரியான வெகுமதி' சிறுகதையின் ஒலிவனம் இங்கே: