என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Saturday, 25 April 2020

'யானை யானையாகும் தருணம்' - சிறுகதை

'யானை யானையாகும் தருணம்' -  சிறுகதை

சொல்வனம் இதழின் 221வது இதழில் எனது 'யானை யானையாகும் தருணம்' சிறுகதை வெளியாகியிருக்கிறது.
எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொல்வனம் இதழில் எனது சிறுகதையை வாசிக்கப் பின்வரும் சுட்டியை சுட்டவும்:

https://solvanam.com/2020/04/25/%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

நண்பர்கள் சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.