குங்குமம் "கவிதைக்காரர்கள் வீதி"
11.05.2015 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழ் "
கவிதைக்காரர்கள் வீதி"யை என் கவிதைகளுக்கு அளித்திருக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்...
குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...