15.4.2020 ஆனந்த விகடனில் என் கவிதை
15.4.2020 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது '
ஹல்க்கின் துரதிருஷ்டம்' கவிதை வெளியாகியிருக்கிறது. எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.