என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

11.07.2018 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

11-ஜுலை-2018 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் கவிதைகளுக்கான 'சொல்வனம்' பகுதியில் எனது "பிரியாணிக்குள்ளிருந்து ஃபோர்க்" என்ற தலைப்பிலான கவிதை வெளியாகியிருக்கிறது. என் கவிதைகளுக்கு தொடர்ந்து இடமளித்து ஊக்குவிக்கும் விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.