என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Saturday, 16 July 2022

பதிவுகள் சிறுகதைகள் - தொகுதி - 3

பதிவுகள் தளத்தில் வெளியான சிறுகதைகளை  மின்னூல்களாகத் தொகுத்திருக்கிறார் இதழ் ஆசிரியர் வ. ந. கிரிதரன். மொத்தம் மூன்று தொகுப்பில் மூன்றாவதில் எனது இரண்டு சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. 2020களில் வெளியிடப்பட்ட இந்த நூல்கள் குறித்து எனக்கு இன்றே தெரிய வந்தது. 

https://archive.org/details/pathivukal_stories_volume3a/page/n107/mode/2up