குங்குமம் (9.7.2012) வார இதழில் என் சிறுகதை

9.7.2012 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'இனியது காதல்' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 74 ‍- 75 ல் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரசுரமான சிறுகதையின் பிரதி இங்கே. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.