01.12.2016 கணையாழி - "நியூட்டனின் ஆப்பிள்" கவிதை

கணையாழி டிசம்பர் 2016 இதழில் எனது " நியூட்டனின் ஆப்பிள்" கவிதை வெளியாகியிருக்கிறது. கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே. எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட கணையாழி ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.No comments: