Tuesday, 24 May 2016

காலப்பயணம்

காலப்பயணம் 


காலப்பயணம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். நிறைய பாராடாக்ஸ்களும், முப்பாட்டன் பிரச்சனை போன்றவைகளும் இருக்கின்றன. ஆகையால் கடந்த காலத்துக்கு காலப்பயணம் செய்ய இயலாது என்றே தெரிகிறது.

எதிர் காலத்தில் ஒரு மனிதன் ஒரு வேலையாக சென்றுவிட்டு திரும்பி வருகையில் அவனது மகன் கிழவனாக ஆகிவிடக் காண நேரலாம். சர்வ நிச்சயமாக இது நடக்கும் என்றே நம்புகிறேன். எப்படி ? என்று கேட்பவர்கள் தயவுசெய்து "இன்று நேற்று நாளை" , "24" போன்ற படங்களை பார்த்துவிடாதீர்கள்.

மாறாக பின்வரும் இந்த கதையை வாசித்து பாருங்கள்.

No comments: