Sunday, 17 January 2010

மெர்க்குரிக் கனவுகள்

இன்று எனது இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை இணைய இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=2421



மெர்க்குரிக் கனவுகள்


திரைச்சீலை இடுக்குவழி...
நுழைந்துவிட்ட‌
மெர்க்குரி விளக்கொளி...
அனும‌தியின்றி உறங்கியிருந்தது
த‌டுமாறி விழுந்த‌
என் ப‌டுக்கையில்...


கொட்டும் பனியை
நினைவூட்டியபடி
இறங்கிக்கொண்டிருந்தன‌
அதன் கனவுகள்
துகள்களாய்...


- ராம்ப்ரசாத் கவிதைகள்

2 comments:

just-scraping said...

மெர்குரி அழகி போலும்...
அருமையான சொர்வடிவம்..... ^ _ ^

என் கணவன் அருகில் உறங்கி இருந்தும்...
என்னை அணுவணுவாய் ரசிப்பவனும் ...
அதிகாலை காதலணைப்பை தருபவனும்.....
இந்த கள்ளன் சூரியன்...... ^ _ ^

Gaya3 ^ _ ^

ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள் said...

thanks gaya3... ;)